SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வத்திராயிருப்பு அருகே தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

8/8/2022 2:41:34 AM

வத்திராயிருப்பு, ஆக. 8: வத்திராயிருப்பு அருகே, தொடர் மழையால் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் என்னும் இடத்தில் பெரியாறு, கோவிலாறு ஆகிய அணைகள் உள்ளன. இதில், பெரியாறு அணையின் உயரம் 47.56 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 28.68 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8.53 கனஅடி. கடந்த 5 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 8 அடி வரை உயர்ந்துள்ளது. இதேபோல, கோவிலாறு அணையின் உயரம் 42.64 அடி அணையின் தற்போதைய நீர்மட்டம் 24.28 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13.04 கனஅடி. கோவிலாறு அணையில் நீா்மட்டம் 4 அடி வரை உயர்ந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்