SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காட்டுமாடு தாக்கி ஒருவர் பலி

8/8/2022 2:37:57 AM

ஓட்டன்சத்திரம், ஆக. 8: ஒட்டன்சத்திரம் அருகே காட்டுமாடு முட்டியதில் விவசாயி உயிரிழந்தார். ஒட்டன்சத்திரம் வனச்சரகம் கருவேலம்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் குமரன் (35). இவர் நேற்று பெருந்தப்பட்டி பாறை தோட்ட பகுதியில் வேலைக்கு சென்ற போது காட்டு மாடு தாக்கியதில் உயிரிழந்துவிட்டார். இதனைஅறிந்த ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் அவரது உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காட்டு மாடு முட்டி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்