SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரத்ததான முகாம்

8/8/2022 2:28:32 AM

திண்டுக்கல், ஆக. 8:திண்டுக்கல் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் பூச்சி நாயக்கன்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவ சேவை அணி செயலாளர் ஷேக் பரீத் தலைமை வகித்தார். முகாமை திண்டுக்கல் மேயர் இளமதி துவக்கி வைத்தார். ரத்ததானம் செய்தவர்களுக்கு துணை மேயர் ராஜப்பா சான்றிதழ்களை வழங்கினார். முகாமில் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்