SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிந்து, கிடாம்பி முன்னேற்றம்

8/6/2022 4:04:36 AM

பர்மிங்காம், ஆக. 6: காமன்வெல்த் போட்டித் தொடரின் பேட்மின்டன் மகளிர் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றனர்.மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உகாண்டா வீராங்கனை ஹுசினா கோபுகபேவுடன் நேற்று மோதிய சிந்து 21-10, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இலங்கையின் துமிந்து அபேவிக்ரமாவை எதிர்கொண்ட கிடாம்பி 21-9, 21-12 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்