SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ் மோதி வழக்கறிஞர் பலி

8/5/2022 3:45:22 AM

சின்னாளபட்டி: திண்டுக்கல் சாமியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன் (49). வழக்கறிஞரான இவர், ஆத்தூரில் உள்ள நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு சம்மந்தமாக திண்டுக்கல்லிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஆதிலட்சுமிபுரம் பிரிவு அருகே பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி கணேசன் பலியானார். விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து டிரைவர் கருப்பையாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான கணேசன் திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்