ஸ்ரீவைகுண்டத்தில் பார்வர்டு பிளாக் துவக்க தினவிழா
6/25/2022 6:05:06 AM
ஸ்ரீவைகுண்டம், ஜூன் 25: ஸ்ரீவைகுண்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 84வது துவக்க தினவிழா நடைபெற்றது. மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை. சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மாநில மாணவரணி செயலாளர் கொம்பையா பாண்டியன், நிர்வாகிகள் சில்வர் பாண்டியன், ராமசாமி முன்னிலை வகித்தனர். இதில் மூத்த நிர்வாகிகளான மருதுபாண்டியன், முத்துப்பாண்டியன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் சிவன் கோயில் அருகிலுள்ள அன்னை சத்யா அம்மையார் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் துரை சரவணன், உடையார், கேரளா மணிதேவர் பாண்டியன், சேதுபதி, சகாயம், ஹரிஹரன், அருணாசலம், வெள்ளத்துரை, மகாராஜன், திருமலைகுமார், செல்வம், முருகன், சுரேஷ், செல்வம், முருகன், வேல்பாண்டியன், சுரேஷ், பேச்சிமுத்து, ராஜேஷ், மணிகண்டன், முத்து, கொம்பையா, கணேஷ், மணி, இசக்கிமுத்து, லட்சுமணன், பேச்சிமுத்து, கார்த்திக் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மிரட்டல் வழக்கில் இருவர் கைது
கருங்குளம் கோயிலில் ஐம்பொன் ஐயப்பன் சிலை திருட்டு
தேசிய கொடி பயணத்துக்கு தூத்துக்குடியில் வரவேற்பு
புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லையில் சாலை விபத்து பகுதிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு
போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தோணுகால் கிராம மக்கள் மனு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!