SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்ைறய மின்தடை பகுதிகள்

6/14/2022 4:15:44 AM

தேவகோட்டை, ஜூன் 14: தேவகோட்டை மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தேவகோட்டை உபகோட்டத்திற்கு உட்பட்ட தேவகோட்டை துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்