ரயிலில் அடிபட்டு சாவு
6/14/2022 4:14:05 AM
மானாமதுரை, ஜூன் 14: மானாமதுரை அருகே சூடியூர்-பரமக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையில் கமுதக்குடி கிராமம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். மானாமதுரை ரயில்வே எஸ்ஐ முத்துப்பாண்டி, உடலை மீட்டு இறந்தவர் யார் என வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
மேலும் செய்திகள்
முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம்
தேவகோட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம்
காரைக்குடி பள்ளியில் நூல் வெளியீட்டு விழா
திருப்புத்தூரில் பெண்கள் கஞ்சிக்கலயம் ஊர்வலம்
அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா
வங்கி சர்வர் முடக்கத்தால் அவதி
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!