மாமனாரை மது பாட்டிலால் குத்திய மருமகன் கைது
6/9/2022 3:29:05 AM
தேவதானப்பட்டி, ஜூன் 9: தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சோனை. இவர் குள்ளப்புரத்தில் அவர்களது சமுதாய கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியில் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மருமகன் முத்துமாரி (34), கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. பேசியுள்ளார். இதை சோனை தட்டி கேட்டார். உடனே முத்துமாரி அவரை தாக்கி, மது பாட்டிலால் குத்தியுள்ளார். இதுகுறித்து சோனை புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
ஆண்டிபட்டியில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு
மேரிமாதா கல்லூரியில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு
கருப்பணசாமி கோயிலில் 100 ஆடுகள் பலியிட்டு வழிபாடு
குடிபோதையில் ரகளை 4 பேர் கைது
காட்டுமாடு தாக்கி ஒருவர் பலி
சிந்து, கிடாம்பி முன்னேற்றம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!