SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள்

6/9/2022 3:28:31 AM

திருப்புத்தூர், ஜூன் 9: திருப்புத்தூர் அருகே காரையூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்புத்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஊராட்சி ஒன்றிய தலைவருமான சோ.சண்முகவடிவேல், துணைத்தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, கண்டரமாணிக்கம் தொழிலதிபர் ஏஎல்.கேஆர்.மணிகண்டன், திருப்புத்தூர் பேரூராட்சி தலைவர் என்.கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முகமது, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், மாவட்ட பிரதிநிதி மகிபாலன்பட்டி சோமசுந்தரம்.திருப்புத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், திருப்புத்தூர் வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் எம்ஆர்சி. இளங்கோவன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆரோக்கியசாமி என்ற சாமிக்கண்ணு, ஒப்பந்தக்காரர் கடம்பூர் கண்ணன், ப.கருங்குளம் செந்தில்குமார், திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, சரவணன், கலைமாமணி, ராமசாமி, சுமதி செல்வக்குமார், சகாதேவன், ராமேஸ்வரி, திருப்புத்தூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏடிஎன்.மாணிக்கவாசகன், பேராசிரியர் சுப்ரமணியன், துவார், சரவணன், நாகராஜன், விஜயபாஸ்கர், அழகு, ஆறுமுகம், அழகுபாண்டியன், சுந்தரமகாலிங்கம், அடைக்கப்பன், சுதாகர், தையல்நாயகி, திலகவதி, பானுமதி, செந்தமிழ்ச்செல்வி, சுசீலா, ஆர்.கவிதா, சத்யகலா, தி.கவிதா ஜெயராணி, அபிராமி, நெற்குப்பை பேரூராட்சி மன்றத் தலைவர் பூசலாம், துணைத்தலைவர் கேபிஎஸ் பழனியப்பன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், தனபாக்கியம், சேக்கப்பன், அழகு, அமுதா, கணேசன், நிஹார்பானு, சித்ரா.காரையூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி மதியழகன், துணைத்தலைவர் பொ.அருணகிரி, கவுன்சிலர்கள் தேவி, போஸ், ஆனந்தவல்லி, விஜயா, அனுராதா, மாலதி, உஷா, ஆறுமுகம், திருப்புத்தூர் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் நேரு, அபுதாஹிர், சுமதி உதய சண்முகம், சரண்யா ஹரிகிருஷ்ணன், ஜிம்கண்ணன், சமீம், சாந்தி, சீனிவாசன், ராஜேஸ்வரி, போஸ்.சரவணன், அ.பஷீர்அகமது ரெமி, திருஞானசம்பந்தம், பாண்டியன், திருக்கோட்டியூர் தமிழர் தளம் அறக்கட்டளையை சேர்ந்த தனபாலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்நம்பி, முன்னாள் காரையூர் ஊராட்சி மன்றத்தலைவர் மணி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன்கென்னடி ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

 • cong-protest-5

  விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

 • school-girls-isro-5

  இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

 • america_nancy

  சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

 • icelanddd111

  ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்