திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹17.5 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்
6/9/2022 3:16:15 AM
திருச்செங்கோடு, ஜூன் 9: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாராந்திர பருத்தி விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிராநல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தி ரகங்களை கொண்டு வந்தனர். பிடி ரகம் குவிண்டால் ₹10109 முதல் ₹11279 வரை ஏலம் போனது. இதில் 300 மூட்டை பருத்தி ₹10லட்சத்திற்கு ஏலம் போனது. கருப்பு எள் கிலோ ₹105.80 முதல் ₹109.90 வரையும், சிவப்பு எள் ₹92.20 முதல் ₹109.40 வரையும், வெள்ளை எள் ₹100.90 முதல் ₹112.20 வரை ஏலம் போனது. எள் 100 மூட்டை ₹7.5லட்சத்திற்கு ஏலம் போனது.
மேலும் செய்திகள்
செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டம்
தி.கோடு, எலச்சிபாளையம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் அறிவிப்பு
எருமப்பட்டி வட்டாரத்தில் மல்லிகை அறுவடை தீவிரம்
வீடுகள் தோறும் 3 நாள் தேசியக்கொடி ஏற்றுங்கள்
திருச்செங்கோடு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்: ரிங் ரோடு அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
திமுக நிர்வாகிகள் மலரஞ்சலி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!