உடன்குடி யூனியனில் ரூ.93.22 லட்சத்தில் சாலை பணிகள்
5/28/2022 7:33:05 AM
உடன்குடி, மே 28: உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உடன்குடி யூனியனில் பழுதான அனைத்து ரோடுகளும் கணக்கிடப்பட்டு பெரும்பாலான சாலை பணி விரைந்து நடந்து வருகிறது. தற்போது தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் உடன்குடி யூனியன் 1வது வார்டு மானாடு- சோலைகுடியிருப்பு ரோடு மராமத்து பணி செய்வதற்கு ரூ.21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சீர்காட்சி பத்ரகாளியம்மன் கோயில் ரோடு பணிக்கு ரூ.22 லட்சத்து 89 ஆயிரம், குலசை- தாண்டவன்காடு- பெரியபுரம் சாலை பணிக்கு ரூ.49 லட்சத்து 23 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் உடனடியாக துவங்கப்பட உள்ளது. உடன்குடி யூனியனில் சம்பந்தப்பட்ட அனைத்து ரோடுகளும் புதுப்பிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் செல்ல வழிவகை செய்யப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஏரல் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடியில் இன்றும், நாளையும் எஸ்ஐ பதவிக்கான எழுத்து தேர்வு
ஸ்ரீவைகுண்டத்தில் பார்வர்டு பிளாக் துவக்க தினவிழா
பொதுத்தேர்வில் சாதனை படைத்த கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பெருங்குளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
வரிப்பிலான்குளத்தில் பயணியர் நிழற்குடை: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!