ஜி.கே.மணி எம்எல்ஏவுக்கு நினைவு பரிசு
5/27/2022 5:52:13 AM
தர்மபுரி, மே 27: பாமகவில் கடந்த 25 ஆண்டுகளாக மாநில தலைவராக பதவி வகித்து வரும் ஜி.கே.மணி எம்எல்ஏவுக்கு, சென்னை அண்ணா அரங்கத்தில், பாராட்டு விழா நடந்தது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எம்பி முன்னிலை வகித்தார். விழாவில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து திரளான பாகவினர் கலந்து கொண்டனர்.
பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் ராமகிருஷ்ணன் பங்கேற்று, பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணிக்கு, நினைவு பரிசாக பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட லட்சுமி சிலையை நினைவு பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் பென்னாகரம் தொகுதி பாமகவினர் திரளாக கலந்து கொண்டனர். ...
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!