கோயில் திருவிழா
5/27/2022 5:20:25 AM
நத்தம், மே 27:நத்தம் அருகே பந்திபொம்மிநாயக்கனூரில் உள்ள சாத்தாவுராயன் காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கடந்த மே 17ம் தேதி கணபதி ஹோமம், சரஸ்வதி பூஜை நடந்தது. அன்று இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மே 22ம் தேதி ராஜகம்பளத்து நாயக்கரின் தேவராட்டம் நடைபெற்றது. 23ம் தேதி விநாயகர் கோயிலிலிருந்து தாரை கிராம தெய்வங்களுக்கு பழக்கூடை எடுத்து வருதல், சக்தி அழைப்பு மாவிளக்கு எடுத்தல், அம்மன் அலங்காரம் செய்து கோயில் கொண்டு வரப்பட்டது. அன்றிரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மே 24ம் தேதி பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தல் தொடர்ந்து பொங்கல் வைத்தல் மற்றும் கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் செய்திகள்
உலமாக்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல், வேடசந்தூரில் 850 கிலோ குட்கா பறிமுதல்
உணவு பாதுகாப்பு தினவிழா
குட்கா பறிமுதல்
ரயிலில் அடிபட்டு மனநலம் பாதித்தவர் பலி
விபத்தில் இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நஷ்டஈடு தராததால் அரசு பஸ் ஜப்தி
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!