பழநியில் பக்தர்களுக்கு மஞ்சப்பை வழங்கல்
5/27/2022 5:20:20 AM
பழநி, மே 27: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் உடல் நலம் காப்பது குறித்து அரசு சித்த மருத்துவமனை பிரிவு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. அரசு சித்த மருத்துவர் டாக்டர்.மகேந்திரன் தலைமையிலான குழுவினர் பக்தர்களிடம் இயற்கை உணவுகளின் நன்மை, சிறுதானியங்களினால் கிடைக்கும் நன்மைகள், கீரை வகைகளில் உள்ள சத்துக்கள், துரித உணவுகளால் ஏற்படும் உடல் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு நடவடிக்கையாக மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகள்
உலமாக்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல், வேடசந்தூரில் 850 கிலோ குட்கா பறிமுதல்
உணவு பாதுகாப்பு தினவிழா
குட்கா பறிமுதல்
ரயிலில் அடிபட்டு மனநலம் பாதித்தவர் பலி
விபத்தில் இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு நஷ்டஈடு தராததால் அரசு பஸ் ஜப்தி
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!