SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொத்து முடக்கம்

5/27/2022 5:20:02 AM

நத்தம், மே 27: நத்தம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்று வந்த, அஞ்சுகுளிப்பட்டி குணசேகரன், அழகு, அம்சுப்பாண்டி ஆகிய 3 பேரின் மனைவி மற்றும் குடும்பத்தினரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வங்கி கணக்குகள், பன்னியாமலையைச் சேர்ந்த பாக்கியம், வத்திபட்டியைச் சேர்ந்த மலர், எஸ்.கொடையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோருடைய குடும்பத்தினர்களின் வங்கி கணக்குகளையும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன் உத்தரவின்பேரில், நத்தம் போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், நத்தம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்றால்  சொத்து முடக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்