முதல்வருடன் சந்திப்பு மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளையில் ‘நிருத்யாஞ்சலி’ கலெக்சன் அறிமுகம்
5/27/2022 5:15:43 AM
கோவை, மே.27: கோவை காந்திபுரத்தில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளையில் ‘நிருத்யாஞ்சலி’ கலெக்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கலெக்சனை ராஜி மற்றும் பூவிழி ஆகியோர் அறிமுகப்படுத்தினர். இது குறித்து மலபார் குழுமத்தின் தலைவர் அகமது கூறியதாவது: எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்வின் ஒவ்வொரு சிறப்பான தருணத்திலும் நாங்கள் ஒரு பகுதியாக இருப்பதாக நம்புகிறோம். ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற தனித்துவமான கலெக்சன்கள் உயர்வான தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை அவர்களுக்கு வழங்குகிறோம்.
‘நிருத்யாஞ்சலி’ தொகுப்பின் மூலம், எங்கள் பிராண்டுடன் தொடர்புடைய பாரம்பரிய மற்றும் கலை மதிப்புகளை முன்னிலைப்படுத்தவும், இந்தியாவின் பாரம்பரிய நடனங்களுக்கு மரியாதை செலுத்தவும் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதில், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத், கிளை தலைவர் மனு, மேலாண்மை பயிற்சி ராகுல், கோவை கிளை வர்த்தக மேலாளர் தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை சிறுவாணி அணை நீர்மட்டம் 43 அடியாக உயர்வு
இந்திய விமானப்படையின் விழிப்புணர்வு வாகனம்
காவல் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆக.14ல் ஆர்ப்பாட்டம்
வெள்ளலூர் கிடங்கிற்கு வரும் குப்பைகளை குறைக்கும் நடவடிக்கை தீவிரம்
உடல் கருகி மூதாட்டி பலி
கோவை மண்டலத்தில் பத்திர பதிவில் 4 மாதத்தில் ரூ.963 கோடி வருவாய்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...