கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி: மாவட்ட ஆட்சியர் தகவல்
5/27/2022 3:40:36 AM
திருவள்ளுர்: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முற்பகல் 10 மணியளவில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பெறும். பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்கள் கல்லூரி முதல்வரிடமிருந்து ஆளறிச்சான்று பெற்று போட்டியில் பங்கேற்கலாம் என்றும் போட்டியில் கலந்து கொள்ளுமாறும் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
திருத்தணியில் புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
அஞ்சிவாக்கம் - குருவாயல் இடையே இருள் சூழ்ந்த புதிய மேம்பாலம்: விபத்து, திருட்டு அதிகம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 336 மனுக்கள் பெறப்பட்டன
108 ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது: அவசர காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆம்புலென்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டு
பள்ளி கட்டிடம் கட்ட பள்ளம் தோன்றியபோது 2 அடி புத்தர் சிலை கண்டெடுப்பு
குளம், குட்டை அமைத்தல், தூர்வாருதல் இணையத்தில் பதிவேற்றுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!