திருவாடானை அருகே அன்னை தெரசா ஆலய திருவிழா
5/25/2022 5:55:52 AM
திருவாடானை, மே 25: திருவாடானை அருகே புனித அன்னை தெரசா ஆலய திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாடானை அருகே மணவாளன்வயல் கிராமத்தில்a அன்னை தெரசா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நாட்டில் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், அமைதி நிலவிட வேண்டியும் அருட்தந்தை ஞானதாசன் திருப்பலி நடத்தினார். விழாவில் சுற்றுவட்ட கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.
மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் நடப்பாண்டில் 6 லட்சம் பனை விதைகள் நட இலக்கு: கலெக்டர் தகவல்
பரமக்குடி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா: எம்எல்ஏ வழங்கினார்
ஆட்டோ டிரைவரிடம் ரூ.79 ஆயிரம் மோசடி
சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் மதநல்லிணக்க கந்தூரி திருவிழா
கடந்த 3 மாதங்களில் மீன்பிடி விதி மீறல்: 137 படகுகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்
தசரா திருவிழாவிற்காக வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!