தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்
5/25/2022 5:52:01 AM
ஈரோடு, மே 25: அரச்சலூர் அடுத்துள்ள டி. மேட்டுப்பாளையம், காகத்தான்வலசு காலனியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி தேர்வு எழுத சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்த எவ்வித தகவலும் இல்லாததால் அரச்சலூர் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது
காலிங்கராயன்பாளையம் பகுதியில் இன்று மின்தடை
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு ‘ராம்சார்’ சர்வதேச அங்கீகாரம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி
போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
கலைஞர் 4ம் ஆண்டு நினைவு தினம் அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை
மல்லிகை பூ கிலோ ரூ.2400க்கு விற்பனை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!