ரயில்கள் ரத்து
5/24/2022 4:14:34 AM
சென்னை: சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக சூலூர்பேட்டை வரை செல்லும் சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மதியம் 12.35 மணிக்கு சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் (வண்டி எண் 06742) ரயில், மற்றும் சென்ட்ரல்- சூலூர்பேட்டை இடையே மாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் (வண்டி எண் 06741) ஆகிய சிறப்பு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை வழக்கில் கள்ளக்காதலன் அதிரடி கைது; கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
மடிப்பாக்கம் சபரி சாலையில் குப்பை குவியலால் துர்நாற்றம்; அகற்ற கோரிக்கை
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு; கோயில் அகற்றம் வழக்கு தொடர்ந்தவரின் வீடும் இடிப்பு
தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ. 10,000 கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை
சென்னை ஜெயின் கல்லூரியை நிர்வாகிக்க தனி அலுவலர் நியமனம்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!