கோவில்பட்டி யூனியன் கூட்டம் 42 தீர்மானங்கள் நிறைவேற்றம்
5/21/2022 7:18:12 AM
கோவில்பட்டி, மே 21: கோவில்பட்டி யூனியன் கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது. யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தார். பிடிஓக்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். கூட்டத்தில் வரவு செலவு உள்பட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யூனியன் துணை தலைவர் பழனிசாமி மற்றும் 13 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஏரல் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடியில் இன்றும், நாளையும் எஸ்ஐ பதவிக்கான எழுத்து தேர்வு
ஸ்ரீவைகுண்டத்தில் பார்வர்டு பிளாக் துவக்க தினவிழா
பொதுத்தேர்வில் சாதனை படைத்த கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பெருங்குளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
வரிப்பிலான்குளத்தில் பயணியர் நிழற்குடை: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!