கால்பந்து சிறப்பு பயிற்சி முகாம்
5/21/2022 7:06:59 AM
விருத்தாசலம், மே 21: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விருத்தாசலம் மினி விளையாட்டு அரங்கில் கால்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் இன்று (21ம் தேதி) முதல் ஜூன் 4ம் தேதி வரை 15 நாட்களுக்கு நடக்கிறது. கால்பந்து விளையாட்டின் நுணுக்கங்கள் சிறந்த பயிற்றுனர் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதில் 50 மீட்டர், 800 மீட்டர், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 6x10 ஷட்டில் ரன் உள்ளிட்டவைகளுக்கு போட்டி நடத்தப்பட்டு விளையாட்டுத் திறன் கண்டறியப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளலாம் என கால்பந்து பயிற்றுநர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!