தமிழக முதல்வரிடம் மாநகராட்சி கவுன்சிலர் மனு
5/21/2022 6:57:34 AM
கோவை, மே 21: கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், கோவை மாநகராட்சி 72-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் அளித்துள்ள மனு: கோவை மாநகர் ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கலையரங்கம் உள்ளது. இக்கலையரங்கத்திற்கு மறைந்த இயல், இசை மேதையும், நடிப்பிசை புலவருமான எம்.கே.தியாகராஜ பாகவதர் பெயரை வைக்கவேண்டும் என விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பில் வேண்டுகிறோம். இந்த பகுதியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஸ்வகர்மா சமுதாய மக்கள், தங்கநகை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, தாங்கள் அவருடைய பெயரை சூட்டும் பட்சத்தில், இச்சமுதாய மக்கள் பெரும் மகிழ்வு அடைவார்கள். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!