வ.உ.சி வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட பேருந்து கண்காட்சி
5/21/2022 6:56:42 AM
தேனி, மே 21: சுதந்திரப் போராட்ட தியாகி, வ.உ. சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளையொட்டிதமிழக அரசு சார்பில், அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, தமிழகம் முழுவதும் நகரும் புகைப்பட பேருந்து கண்காட்சியை நடத்தி வருகிறது. இதன்படி, நேற்று முன்தினம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சி சிதம்பரனார் நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தை மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியம் முன்னிலையில், கலெக்டர் முரளீதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, கலெக்டர் முரளீதரன் வ.உ.சிதம்பரனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் செய்திகள்
இழப்பீடு வழங்கினால் வனப்பகுதியை விட்டு வெளியேற தயார் மேகமலை விவசாயிகள் 4 பேர் மனு
கார் விபத்தில் இளைஞர் பலி
கோயில் கும்பாபிஷேகம்
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
சண்டையை தடுத்ததால் 2 பேர் மண்டை உடைப்பு
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!