SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளம்பெண் தற்கொலை

5/21/2022 6:56:25 AM

உத்தமபாளையம், மே 21: உத்தமபாளையம் அருகே, அனுமந்தன்பட்டி பேரூராசியில் உள்ள காக்கில் சிக்கயன்பட்டியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சௌமியா (28), இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில் செளமியாவின் தாயார் இறந்ததால், சௌமியா அவரது நினைவாக இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்த புகாரின்பேரி, உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

  • same-sex-27

    மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்