தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவன்
5/21/2022 6:54:52 AM
மானாமதுரை, மே 21: மானாமதுரை அருகே டி.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (48). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று காலை 8 மணிக்கு முத்து திடீரென மாரடைப்பால் இறந்தார். இவரது இளைய மகன் சந்தோஷ் (17) நேற்று 12ம் வகுப்பு இயற்பியல் பொதுத்தேர்வுக்கு செல்ல இருந்த நேரத்தில் தந்தையின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் மனம் தளராத மாணவர் சந்தோஷ், தந்தைக்கு செய்யவேண்டிய சடங்குகளை செய்துவிட்டு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.
மேலும் செய்திகள்
இன்ைறய மின்தடை பகுதிகள்
ஆபரேசன் கந்துவட்டியில் இரண்டு பேர் அதிரடி கைது
வைகாசி தேர்த்திருவிழா
மின்கம்பி உரசியதால் வைக்கோல் லாரியில் தீ
ரயிலில் அடிபட்டு சாவு
முதல்வர் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!