வாகனங்கள் மோதி வாலிபர் பலி
5/21/2022 6:54:08 AM
பரமக்குடி, மே 21: ஏர்வாடியை சேர்ந்தவர் பாலமுருகன்(35). இவர் நேற்று மினி சரக்கு வாகனத்தில் பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலை முடிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கரூர் வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வேனில் வந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பால விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
இன்று மின்தடை
ஆனந்தூரில் மதநல்லிணக்க கும்பாபிஷேக விழா நீர், மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்
பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
கமுதி அருகே கோயிலில் பூட்டை உடைத்து திருட்டு
மக்களின் சிரமத்தை போக்க தொண்டியை தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!