லாரி மோதி முதியவர் சாவு
5/21/2022 6:54:00 AM
கமுதி, மே 21: கமுதி அருகே கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருவு(65). இவர் நேற்று கீழராமநதி கிராமத்தில் இருந்து கமுதி நோக்கி டூவீலரில் சென்றார். பெருமாள்தேவன்பட்டி விலக்கு ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று மோதியதில் குருவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி தெய்வகனி(60), அளித்த புகாரின் பேரில், கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் பூமிநாதனை(45) கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
பால விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
இன்று மின்தடை
ஆனந்தூரில் மதநல்லிணக்க கும்பாபிஷேக விழா நீர், மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்
பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
கமுதி அருகே கோயிலில் பூட்டை உடைத்து திருட்டு
மக்களின் சிரமத்தை போக்க தொண்டியை தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!