பிளஸ் 2 தேர்வுகள் 34,041 பேர் எழுதினர்
5/21/2022 6:47:52 AM
மதுரை, மே 21: மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை, திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மாணவ, மாணவியர் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கான இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய தேர்வுகள் நடைபெற்றது. இயற்பியல் தேர்வை 19,172 பேரும், பொருளியல் தேர்வை 13,715 பேரும், கணினி தொழில்நுட்ப தேர்வை 1,154 பேரும் என மொத்தம் 34 ஆயிரத்து 41 பேர் எழுதியுள்ளனர். இவர்களில் 358 தனித்தேர்வர்களும், சிறைவாசிகள் 6 பேரும் அடங்குவர். மேலும் இயற்பியலில் 594 பேரும், பொருளியலில் 782 பேரும், கணினி தொழில்நுடப தேர்வில் 120 பேரும் என மொத்தம் 1,496 பேர் தேர்வு எழுதாமல்
ஆப்சென்ட் ஆகி உள்ளனர்.
மேலும் செய்திகள்
நிலமோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி:3 பேர் மீது வழக்கு
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2021ம் ஆண்டு தேர்வில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர்
கலசலிங்கம் பல்கலையில் பாதுகாப்பு
தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!