SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில் மோதி வாலிபர் பலி

5/21/2022 6:46:45 AM

நிலக்கோட்டை, மே 21:கொடைரோடு ரயில் நிலையத்தை அடுத்த பள்ளபட்டி ரயில்வேகேட் அருகே மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர் ராஜபாண்டி (28). இவர் வாடிப்பட்டியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவரின்  தங்கைக்கு சேலம் மாட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில், நேற்று இரவு தனது தங்கையின் வீட்டிற்கு செல்வதாக வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் பள்ளபட்டி ரயில்வேகேட் அருகே நள்ளிரவு  ரயில் மோதி இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த கொடைரோடு இருப்புப்பாதை போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்