SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகை திருடிய கோயில் பெண் ஊழியர் கைது

5/21/2022 6:46:19 AM

பழநி, மே 21: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கடந்த இரு நாட்களுக்கு முன் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. கோயில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உண்டியல் எண்ணிக்கை பகுதியில் பணிபுரிந்த கோயில் துப்புரவு பெண் ஊழியரான ஆவணி மூல வீதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (47) என்பவர் உண்டியல் நகை திருடி உள்ளார். இதனை சிசிடிவி காமிரா மூலம் கண்டறிந்த கோயில் அதிzகாரிகள் சம்பவம் குறித்து பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாக்கியலட்சுமியை நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்