சாலை தடுப்பில் பைக் மோதி மகன் பலி; தந்தை படுகாயம்
5/21/2022 1:27:33 AM
சென்னை: திருவொற்றியூர் சரஸ்வதி நகர் 12வது தெருவை சேர்ந்த அர்ஜூன், அதே பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலையில் இரவில் வேலை பார்த்து வருகிறார். பகலில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு காலையில் வீட்டிற்கு வந்த அர்ஜூன், தனது மகன் புகழ் குமரனை (6) அழைத்துக் கொண்டு, உணவு டெலிவரி செய்தார்.
இவர்கள், மணலி விரைவு சாலையில் சென்றபோது, அர்ஜூன் தூக்க கலக்கத்தில் இருந்ததால் தடுமாறி சாலை தடுப்பில் பைக் மோதியது. இதில் அவரது மகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அர்ஜூன் பலத்த காயங்களுடன் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் செய்திகள்
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ.5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
சென்னை காவல் துறையில் 154 வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
சென்னை மாநகரில் இயக்க 100 மின்சார பேருந்துகள் கொள்முதல்: எம்டிசி நிர்வாகம் திட்டம்
மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கும் பணி: ரூ.1.14 கோடியில் விரைவில் தயாராகிறது
வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளர்களின் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை
ராஜிவ்காந்தி சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை: போக்குவரத்து பாதிப்பு
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!