மண்டல இணை பதிவாளரிடம் கூட்டுறவு சங்கங்களின் பங்குத்தொகை வழங்கல்
5/20/2022 6:40:33 AM
நாகை, மே 20: கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏதுவாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் லாபத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வேதாரண்யம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வெற்றிச்செல்வி மண்டல இணைப்பதிவாளர் அருளரசுவிடம் வழங்கினார். இணைப்பதிவாளர் அலுவலக பணியாளர் அலுவலர் துணை பதிவாளர் பன்னீர்செல்வம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் திவாகர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!