நகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம்
5/20/2022 6:23:41 AM
அருப்புக்கோட்டை, மே 20: தமிழகத்தில் 16 நகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் பாஸ்கரன், சிவகங்கை நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தேவகோட்டை நகராட்சி கமிஷனர் அசோக்குமார், அருப்புக்கோட்டைக்கு கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, ராஜபாளையம் நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள், கிருஷ்ணகிரி நகராட்சிக்கும், திருவண்ணாமலை நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, ராஜபாளையத்திற்கும், திருவில்லிபுத்தூர் நகராட்சி கமிஷனர் மல்லிகா செங்கல்பட்டு நகராட்சிக்கும், குளச்சல் நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம், திருவில்லிபுத்தூர் நகராட்சிக்கும் கமிஷனர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
நிலமோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி:3 பேர் மீது வழக்கு
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2021ம் ஆண்டு தேர்வில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர்
கலசலிங்கம் பல்கலையில் பாதுகாப்பு
தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!