காரையூரில் பெயிண்டர் தற்கொலை
5/19/2022 4:26:08 AM
திருப்புத்தூர், மே 19: காரையூர் பகுதியில் முகாமைச் சேர்ந்த பெயிண்டர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்புத்தூர் அருகே காரையூர் சிங்கம்புணரி ரோட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்தவர் செல்வராஜ்(43). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் முகாம் எதிரே உள்ள மரத்தின் மீது தூக்கு மாட்டி தற்கொலை ெசய்தார். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இன்ைறய மின்தடை பகுதிகள்
ஆபரேசன் கந்துவட்டியில் இரண்டு பேர் அதிரடி கைது
வைகாசி தேர்த்திருவிழா
மின்கம்பி உரசியதால் வைக்கோல் லாரியில் தீ
ரயிலில் அடிபட்டு சாவு
முதல்வர் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!