ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு அன்னதானம்
5/13/2022 6:08:15 AM
ஓமலூர், மே 13: முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஓமலூரில் உள்ள இதயாலயா ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், சவுந்திரராஜன், முன்னாள் வட்டார தலைவர் வெங்கடேஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ராஜீவ்காந்தி, மத்திய மாவட்ட இளைஞரணி துணை தலைவர் கவுதம், சதீஷ், வேலு, சுகுமார், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 1,049 குழந்தைகளுக்கு நிவாரணம்
தம்மம்பட்டி பஸ் நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு
தமிழக முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கொட்டும் மழையில் அமைச்சர் நேரு ஆய்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
திருச்செங்கோட்டில் செவிலியர் தின ஊர்வலம்
நமக்கு நாமே திட்டத்தில் சுகாதார வளாகம்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!