திருச்செங்கோட்டில் செவிலியர் தின ஊர்வலம்
5/13/2022 6:07:39 AM
திருச்செங்கோடு, மே 13: உலக செவிலியர் தினத்தையொட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஒன்று கூடி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்தை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பின்பு கூட்ட அரங்கில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்களுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர். உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் செவிலியர்களுக்கும், பணியில் உள்ள செவிலியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழாவில் 3 மூதாட்டிகளிடம் 15 பவுன் நகை பறிப்பு
ஆத்தூர் உயர்மட்ட பாலம் பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
கெங்கவல்லி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து
கரியகோயில் அணையில் இருந்து பழைய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அரசுப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
நாமகிரிப்பேட்டை அருகே 7ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!