தார் கலவை இயந்திரத்தில் தவறி விழுந்தவர் பலி
5/13/2022 5:57:27 AM
மதுக்கரை.மே 13: பீகார் மாநிலம் மிர்பூரை சேர்ந்த ஜோகேந்திர சகுனி என்பவரின் மகன் ரதீஷ்குமார்(21)இவர் மதுக்கரையை அடுத்த பாலத்துறையில் உள்ள ரெடிமேட் தார் கலவை தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கி அங்கு உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தார் கலவை தயாரிக்கும் இயந்திரம் திடீரென பழுதாகி நின்றது. உடனே அதை சரி செய்யும் பணியில் ரதீஷ்குமார் ஈடுபட்டா.ர் அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரத்திற்குள் தவறி விழுந்து விட்டார். அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயற்சிப்பதற்குள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!