SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரிக்கெட் போட்டி

5/13/2022 5:56:48 AM

கோவை, மே 6:  தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் கோவை மாநகர் 70வது வட்ட திமுக மற்றும் லேண்டர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் நடந்தது. இதில், வெற்றிபெற்ற அணிக்கு, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  நா.கார்த்திக் பரிசு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், பெரியகடைவீதி திமுக பொறுப்பாளர் மார்க்கெட் மனோகரன் (பகுதி-1), 70-வது வார்டு  கவுன்சிலர் ஷர்மிளா சுரேஷ், வார்டு பொறுப்பாளர் சுரேஷ் நாராயணன், மகளிர் அணி புவனேஸ்வரி, மார்க்கெட் மூர்த்தி,  உமாபதி, வில்லவன் கோதை, மார்கெட் ரவி, ராஜ்குமார், வினோத்குமார், அருணாசலம், கேபிள் ரஜேந்திரன், சுரேஷ், லட்சுமி, ரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்