வேளச்சேரி மயானம் மூடல்
5/13/2022 1:01:33 AM
சென்னை: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 172வது கோட்டத்திற்கு உட்பட்ட வேளச்சேரி இந்து மயான பூமியின் எரிவாயு தகன மேடை சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் திரவ பெட்ரோலிய தகன மேடையாக மாற்றம் செய்யப்படுவதுடன், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் வருகிற ஜூலை 31ம் தேதி வரை மூடப்படுகிறது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு 163க்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மயான பூமி மற்றும் வார்டு 177க்கு உட்பட்ட தரமணி வேளச்சேரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள பாரதி நகர் மயான பூமியினை பயன்படுத்திக் கொள்ளலாம், என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ.5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
சென்னை காவல் துறையில் 154 வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
சென்னை மாநகரில் இயக்க 100 மின்சார பேருந்துகள் கொள்முதல்: எம்டிசி நிர்வாகம் திட்டம்
மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கும் பணி: ரூ.1.14 கோடியில் விரைவில் தயாராகிறது
வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளர்களின் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை
ராஜிவ்காந்தி சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை: போக்குவரத்து பாதிப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!