இ.கம்யூனிஸ்ட் செயற்குழு கூட்டம்
5/12/2022 5:52:40 AM
விருத்தாசலம், மே 12: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விருத்தாசலம் வட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. நிர்வாகி ரவி தலைமை தாங்கினார். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்டத்தலைவர் அறிவழகி, வட்ட செயலாளர் ராவணராஜன், நகர செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தனர். ஆலடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். கொட்டாரக்குப்பம் தொடக்கப்பள்ளி, பெரியகாப்பான் குளம் அரசு உயர்நிலைப் பள்ளிகளை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மகளிர் கட்டணமில்லா பேருந்து அனைத்து கிராமங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், பச்சமுத்து, குப்புசாமி, ராமச்சந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் திடீர் மறியல்
திருமணம் செய்ய மறுத்த காதலனை கரம் பிடித்த இளம்பெண்
2 வருடங்களுக்கு பிறகு நடந்தது கோயில் திருவிழாவில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
லாரி டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது
மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!