ஊட்டி வாலிபர் மீது குண்டாஸ்
5/12/2022 5:40:26 AM
ஊட்டி, மே 12: திருப்பூர் வீரபாண்டி பகுதியில், மதுசூதனன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற ஊட்டியை சேர்ந்த பிரசாந்த் (22) என்பவரை வீரபாண்டி போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரசாந்த் மீது நல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு, ரயில்வே போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பிரசாந்தின் தொடர் குற்றங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருக்கும் பிரசாந்திடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை சிறுவாணி அணை நீர்மட்டம் 43 அடியாக உயர்வு
இந்திய விமானப்படையின் விழிப்புணர்வு வாகனம்
காவல் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆக.14ல் ஆர்ப்பாட்டம்
வெள்ளலூர் கிடங்கிற்கு வரும் குப்பைகளை குறைக்கும் நடவடிக்கை தீவிரம்
உடல் கருகி மூதாட்டி பலி
கோவை மண்டலத்தில் பத்திர பதிவில் 4 மாதத்தில் ரூ.963 கோடி வருவாய்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...