திருப்பூர் மங்கலம் ரோட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு
5/11/2022 5:35:13 AM
திருப்பூர், மே 11: மங்கலம் ரோடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப்பில், தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருப்பூர் லயன்ஸ் கிளப், கருவம்பாளையம் மனவளக்கலை அறக்கட்டளை, செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை, தம்பி நண்பர்கள் நற்பணி மன்றம் ஆகியவை சார்பில் திருப்பூர் மங்கலம் ரோடு பழக்குடோன் பஸ் ஸ்டாப்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி கவுன்சிலர் சாந்தாமணி திறந்து வைத்தார். தம்பி வெங்கடாசலம், லயன்ஸ் கிளப் நிர்வாகி மோகன்குமார், மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் அய்யப்பன், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை சிறுவாணி அணை நீர்மட்டம் 43 அடியாக உயர்வு
இந்திய விமானப்படையின் விழிப்புணர்வு வாகனம்
காவல் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆக.14ல் ஆர்ப்பாட்டம்
வெள்ளலூர் கிடங்கிற்கு வரும் குப்பைகளை குறைக்கும் நடவடிக்கை தீவிரம்
உடல் கருகி மூதாட்டி பலி
கோவை மண்டலத்தில் பத்திர பதிவில் 4 மாதத்தில் ரூ.963 கோடி வருவாய்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!