சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட ரூ.41 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் ஆலை மேலாளர் கைது
4/28/2022 3:10:12 AM
சிவகாசி, ஏப். 28: சிவகாசி பி.கே.என் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜான்சிராணிக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே பாரைப்பட்டியில் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சிவகாசி கிழக்கு போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அனுமதிக்கப்பட்ட வேலை ஆட்களை விட அதிகமான ஆட்களை வைத்து, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பிஜிலி வெடிகள், சக்கரம், ராக்கெட் உள்ளிட்ட பட்டாசுகள் தயாரித்தது தெரிய வந்தது. அதனை ெதாடர்ந்து, ரூ.41 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து, பட்டாசு ஆலை மேனேஜர் வைத்தியலிங்கத்தை கைது செய்து, ஆலை உரிமையாளர் ஜான்சிராணி, போர்மேன் குணசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ராஜபாளையத்தில் காற்று மழையால் மரங்கள் சாய்ந்தன
ஆதார் சேவைகளுக்கு சிறப்பு முகாம்
பயிற்சியாளரே இல்லாமல் யோகாவில் தங்கம்,வெண்கலம் வென்ற சகோதரிகளுக்கு உற்சாக வரவேற்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
மஞ்சப் பை வழங்கல்
வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் அமைக்க மானியம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!