கரூர் தெற்கு மாநகர திமுக சார்பில் உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்
4/25/2022 2:59:49 AM
கரூர், ஏப். 25: கரூர் தெற்கு மாநகர திமுக சார்பில் உட்கட்சி தேர்தல் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தெற்கு மாநகர பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், தேர்தல் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளருமான மணிகண்டன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜகோபால், மாவட்ட நிர்வாகிகள் மோகனசுப்பு உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தெற்கு நகர உட்கட்சி தேர்தலை எவ்வாறு நடத்துவது குறித்து கலந்து கொண்ட அனைவரும் ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் செய்திகள்
வெண்ணைமலை சேரன் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நஞ்சை புகளூர் அக்ரஹாரத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் ரோப் காரை பயன்பாட்டிற்கு விட பக்தர்கள் கோரிக்கை
கரூர் பெரிய குளத்துப்பாளையம் வாரச்சந்தையில் சேதமடைந்த கடைகளை சீரமைக்க கோரிக்கை
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் பட்டினத்தார் குருபூஜை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...