SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக கட்சி அலுவலகம் திறப்பு

4/21/2022 8:11:06 AM

சிவகாசி, ஏப்.21: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதியில் 23வது அதிமுக வட்ட கழக அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று திறந்து வைத்தார். சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, ஜெ.பேரவை செயலாளர் ரமணா, மாமன்ற உறுப்பினர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கா், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் வட்ட கழக செயலாளர்கள் ராஜ்குமார், ஆனந்தராஜ், ஆறுமுகசாமி, சுரேஷ், ராஜா, அன்புபிரியா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பனையடிப்பட்டி கருப்பசாமி-அபிராமி தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கார்த்தீஸ்வரி என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பெயர் சூட்டினார். ஏற்பாடுகளை 23வது வட்ட செயலாளர் செல்வின் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்