SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஈரோட்டில் பூஜாரிகள் பேரமைப்பினர் தீர்மானம் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

4/21/2022 7:44:42 AM

ஈரோடு, ஏப். 21: சமுதாய  வளர்ச்சிக்கு பாடுபடும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில  இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை  அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும்,  சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டு  வருகின்றது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம், பதக்கம்  ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

இவ்விருது பெற 15 வயது முதல் 35  வயதிக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள்  தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.ஒன்றிய, மாநில அரசுகள்,  பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளி, கல்லூரிகளில்  பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. இணையதளம்  மூலம் மே மாதம் 10ம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in  <  http://www.sdat.tn.gov.in  > அல்லது http://www.sdat.tn.gov.in ஆகிய  இணைய தளங்களில் உள்ளது. விண்ணப்பங்கள் இணையதளம்  வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு  மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்