ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
4/20/2022 7:50:29 AM
விருதுநகர், ஏப். 20: விருதுநகர் நகராட்சி முன்பாக அனைத்துறை ஓய்வூதிய சங்க துணைத்தலைவர் டேவிட் தலைமையில் துணைத்தலைவர் முருகேசன் முன்னிலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் வரும் ஜூன்.30ல் முடிவடைய உள்ளது.குறைகளை களைந்து கட்டணமில்லா மருத்துவத்தை உறுதி செய்யும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். 70வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். திருவில்லிபுத்தூரில் வட்ட கிளை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஆண்டிபட்டியில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு
மேரிமாதா கல்லூரியில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு
கருப்பணசாமி கோயிலில் 100 ஆடுகள் பலியிட்டு வழிபாடு
குடிபோதையில் ரகளை 4 பேர் கைது
காட்டுமாடு தாக்கி ஒருவர் பலி
சிந்து, கிடாம்பி முன்னேற்றம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!