பூர்விகா மொபைல்ஸ் சார்பில் ஹோம் அப்ளையன்சஸ் ஷோரூம் திறப்பு விழா
4/12/2022 2:03:52 AM
சென்னை: பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் தனது புதிய துவக்கமாக, பூர்விகா அப்ளையன்சஸ் என்னும் பெயரில், வீட்டு உபயோக பொருட்களுக்கான புதிய விற்பனை கிளையை கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் நாளை தொடங்குகிறது. இங்கு டிவி, ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிஸ்வாஷர், மிஸ்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை சென்னையிலேயே மிக குறைந்த விலையில் கொடுக்க முனைந்துள்ளது. சில குறிப்பிட்ட நிறுவனங்களின் கிரெடிட் கார்ட்களுக்கு 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட், 5% கேஷ்பேக், மேலும் சில குறிப்பிட்ட கார்டுகளில் மாத தவணை வசதியில் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு, ஒரு மாத தவணை இலவசம், ₹4000 வரை உடனடி தள்ளுபடி,₹3000வரை கேஷ்பேக், ₹30,000 மதிப்புள்ள இ-வவுச்சர்கள் மற்றும் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசாக ஸ்மார்ட் வாட்ச், பூம் ஹெட்செட், ஸ்பீக்கர், ப்ளூடூத் ஹெட்செட் என பல பரிசுகளையும் இந்நிறுவனம் திறப்பு விழாவை முன்னிட்டு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் கிடப்பில் மழைநீர் கால்வாய் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ
சென்னை எம்டிசி பஸ்களை தனியாருக்கு வழங்குவதா? அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!